1988 - கோவை தி.க
அக்டோபர் மாதம் இந்துக்கள் 95% உள்ள தேவேந்திரவீதியில் தி.க. மன்றம் முன்பு உள்ள விளம்பரத்தட்டியில், இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி எழுதியதை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் மன்றம், கொடி, பெயர்பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொதுமக்கள் இந்துமுன்னணி தொண்டர்கள் என மொத்தம் 25பேர் கைது 40 நாட்கள் சிறையில், பிறகு 13 ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது. தர்மம் வென்றது. அனைவரும் விடுதலை ஆனார்கள் அப்பகுதியில் தி.க.வினர் ஆட்டம் அன்றோடு முடிவுக்கு வந்தது.
ராமநாதபுரம்
இராமநாதபுரம் நகரில் 1988ம் ஆண்டு நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட தெருக்கலில் தனித்தனியாக நடக்கும் முளைக்கொட்டு திருவிழாவை ஒரே நாளில் ஒரே ஊர்வலமாக முளைக்கொட்டு திருவிழாவை ஒரே நாளில் ஒரே ஊர்வலமாக முளைக்கெட்டு திருவிழாவாக நடைபெற்றது.