“வீரத்துறவி ஸ்ரீ.இராம.கோபாலன் ஜி"

தியாகமே தவமான ஒரு வாழ்வு

தனது வாழ்நாள் முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்களை இதற்காக உருவாக்கினார்.கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுச் சின்னம் உருவாக்கிட பலபேரை அரசு வேலையிலிருந்து கூட ராஜினாமா செய்ய வைத்து அந்த உயர்ந்த பணிகளில் ஈடுபட வைத்தார்.விவேகானந்தர் கருத்துக்களை தமிழகமெங்கும் எடுத்துச் செல்வதில் அவரது பங்கு மிக முக்கியமானது .தமிழ் இலக்கியங்களில் உள்ள தேசியத் தன்மையை ஹிந்து தன்மையை தமிழ் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் .

தமிழகம் முழுவதும் இந்து ஒற்றுமை மாநாடுகள் நடத்தி இந்துக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர். மீனாட்சிபுரம் மதமாற்றம் துவங்கி பல மத மாற்றங்களை தடுத்தவர். பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர் குடிசைப் பகுதிகளுக்கு துறவிகளை அழைத்துச் சென்றவர் .ஒவ்வொரு சாதாரண இந்துவையும் ஹிந்து சமுதாயத்திற்காக போராட வைத்தவர்.பெண்களை ஒருங்கிணைத்து இந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

ஸ்ரீ.இராம.கோபாலன் ஜி

வாழ்க்கை சுருக்கம்

ஸ்ரீ.இராம.கோபாலன் ஜி

லட்சிய மனிதர்

ஸ்ரீ.இராம.கோபாலன் ஜி

பன்முக ஆளுமை