2011 - திருப்பூர் வெள்ள நிவாரணம்
வெள்ள நிவாரண பணிகளில் - துணைக்கரம் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூர் மாநகரில் இயற்கை அன்னை மழை ரூபத்தில் மிகப்பெரும் சோதனையை தந்தாள். மழையின் காரணமாகவும், நகரின் மத்தியில் செல்லக்கூடிய நொய்யல் ஆற்றின் கரைகளில் உடைப்பெடுத்ததன் காரணமாகவும் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்தனர்.
ஏராளமான பொதுமக்கள் உடமைகளை இழந்து வீட்டைவிட்டு நிர்கதியாக இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்த தங்கும் இடங்களில் தங்கினர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு தயார்செய்து, அன்புடன் வழங்கப்பட்டது. வெள்ளத்தினால் பாடப்புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு புத்தகங்கள் புதிதாக வழங்கப்பட்டன.
தவித்தோருக்கு துணைக்கரம் நீட்டிட இந்து முன்னணி விரைந்தது. மாநில பொதுச் செயலாளர் திரு.காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்களே நேரடியாக களத்தில் இறங்கினார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 14 குடும்பத்தின் உறுப்பினர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் சுகாதாரப் பணிகளை இந்து முன்னணி தொண்டர்கள் மேற்கொண்டனர்.
தங்களது உயிரையும் துச்சமென மதித்து இந்து முன்னணியினர் செய்த காரியம், மக்கள் மத்தியில் இந்து முன்னணிக்கு பெரும் செல்வாக்கை சேர்த்தது.
ஆட்சியர், அன்றைய கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளாலும் பாராட்டப்பட்டன.
2011 திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு
திக்கற்று நின் ற திருப்பூர் த ொழிலை ஒற்றுலையின் வலிலையொை் மீட்தடடு ் “திருப்பூர் த ொழிை் பொதுகொப்பு குழு” – நிரூபிக்கப்பட்ட எழுச்சி வரைொறு தைய் வரு ் ை் பொரொது பசி நநொக்கொது கண் ணுறங் கொது அை் லுை் பகலுை் முன் நனற நவண் டுை் என் ற ஒநர குறிக்நகொளுடன் கூடிய திருப்பூர் த ொழிை் முலனநவொரின் கூட்டு முயற்சியொலுை்,இைட்சக்கணக்கொன த ொழிைொ - ளர்களின் கடின உலைப்பினொலுை் வளர் ்து, இந்தியொலவநய ஏன் ஒட்டு தைொ ் உைகிலனநய திருை்பி பொர்க்க லவ ் து திருப்பூர் பனியன் த ொழிை் என் றொை்மிலகயொகொது.
வொை வழியின் றி வந் வருக்தகை் ைொை் உலை ்து தபொருளீட்ட வொய்ப்பளி ்து ைறுவொை்வு அளி ்து வருை் திருப்பூர் த ொழிை் நிறுவனங் களுக்குை் இனி இந் த ொழிலுக்கு வொை்வுண் டொ என் ற நிலை 2011 ை் சொயப்பட்டலறகலள மூட தசொை் லி வைங் கப்பட்ட நீ திைன் ற உ ் ரவினொை் ஏற்பட்டது.
எவ் வி ைொன முன் நனற்பொடுகளுை் இன் றி திடீதரன் று சொயப்பட்டலறகள் மூடப்பட்ட ொை் ஒட்டு தைொ ் த ொழிலுை் நிலைகுலைந் து. சுைொர் ஐந்து இைட்சை் த ொழிைொளர்கள் ஒநர நொளிை் நவலையிைந்து வீதிக்கு வந் னர்.அருை் பொடுபட்டு உருவொக்கப்பட்ட த ொழிை் நிறுவனங் களிை் உற்ப ்தி நிறு ் ப்பட்டது.த ொழிை் முலனநவொர் ங் கள் மு லீடுகலள இைந் னர், ஏற்றுைதி முடங்கியது, தவளிநொட்டு வர் ் க நிறுவனங் களுை் ங் கள் ந லவகளுக்கு பிற நொடுகலள நொட ஆரை் பி ் னர்.
இ ் லகய நைொசைொன சூை்நிலையிை் பரி வி ் த ொழிலை கொப்பொற்ற மீட்தடடுக்க ை ்திய ைொநிை அரசுகநளொ, அரசியை் கட்சிகநளொ ஆர்வநைொ ஆ ரநவொ அளி ்திடொ நிலையிை், அலன ்து திருப்பூர் த ொழிை் களின் ஒநர குரைொக தசயை் பட ஒர் அலைப்பிலன, இந் த ொழிலிை் பக்தியுை் அக்கலறயுை் உள்ளவர்கள் ஒன் றிலணந்து உருவொக்கினர், அதுநவ “திருப்பூர்த ொழிை் பொதுகொப்பு குழு” ஆகுை்.
திருப்பூர்த ொழிை் பொதுகொப்பு குழு மூைைொக சொயப்பட்டலற பிரச்லன குறி ்து அரசின் கவன ்ல ஈர்க்க 2011 ஏப்ரை் ைொ ை் நலடதபற இருந் ந ர் லிை் 1000 நபர்நவட்பு ைனு ொக்கை் தசய் வது என முடிவு தசய் யப்பட்டு அ ன் படி 100 க்குை் நைற்பட்டவர்கள் திருப்பூர்வடக்கு த ொகுதியிை் நவட்பு ைனு ொக்கை் தசய் னர், இ ன் விலளவொக ந ர் ை் ள்ளிப்நபொகுை் நிலை ஏற்பட்ட ொை், அலன ்து அரசியை் கட்சி லைவர்களுை் ந ர் லுக்கு பின் னர்இந் பிரச்லனக்கு நிரந் ர தீர்வு அளிப்ப ொக உறுதி அளி ் லன ஏற்றுக்தகொண் டு நவட்பு ைனுக்கள் வொபஸ் தபறப்பட்டது.
ந ர் லுக்கு பின் னர்தீர்வு கிலட ்து விடுை் என் று நை்பிக்லகயுடன் கொ ்திருந் த ொழிை் துலறயினர், எவ் வி நடவடிக்லககளுை் ைொநிை அரசு எடுக்கொ ொை், அலன ்து த ொழிை் முலனநவொர்கள், த ொழிைொளர்கள் , ைகளிர்ஆகிநயொலர ஒருங் கிலண ்து சுைொர்50,000 நபர்ஒன் று கூடி ைொதபருை் நபரணிலய நட ்திய வி ை் ஒட்டு தைொ ் மிைக ்ல நய குலுக்கியது.
அவசர நிலை உணர்ந் ைொநிை அரசுை் உடனடியொக ரூ.200/- நகொடி ஒருங் கிலணந் சொயக்கழிவு நீ ர் சு ்திகரிப்பு நிலையை் அலைக்க வட்டியிை் ைொ கடன் வைங் க முன் வந் து.அ ன் த ொடர்ச்சியொக முடங் கிய த ொழிை் மீண் டுை் உயிர்தபற துவங் கியது.
ஆனொை், பட்ட கொலிநை படுை் என் ற தபொது வைக்கிலனப் நபொை மின் தவட்டு பிரச்லன த ொழிலை கடுலையொக பொதி ் து. அ லன த ொடர்ந்து லடயற்ற மின் சொரை் வைங் க நகொரி தபொதுைக்கலள திரட்டி ைொதபருை் நபரணி நட ் ப்பட்டு அந் பிரச்லனக்குை் தீர்வு கொணப்பட்டது இவ் வொறொக த ொழிலை மீட்தடடு ் குழுவினரின் கவன ்திற்கு, திருப்பூர் உற்ப ்தியொளர்களிடை் சரக்குகலள வொங் கி தகொண் டு பணை் ரொைை் ஏைொற்றுை் நைொசடி கொர்ப்பநரட் நிறுவனங் கள் குறி ்து புகொர்கள் தகொண் டு வரப்பட்டன. வலிலை மிக்க இந் வர் ் க நிறுவனங் களிடமிருந்து குறு ைற்றுை் சிறு உற்ப ்தியொளர்கலள கொக்க உற்ப ்தியொளர்கள் சொர்பொக வலிலை மிக்க சட்ட நடவடிக்லககலள முன் தனடு ்து சுைொர் ஐை்பது நகொடி ரூபொய் வசூை் தசய்து உற்ப ்தியொளர்களுக்கு வைங் கப்பட்டது.
இந் த ொழிலை பொதுகொக்கவுை், எதிர்கொை சர்வந ச சந்ல நபொட்டிகலள சந்திக்கவுை் ந லவயொன முன் நனற்பொடுகலள தசய் திடவுை் , திருப்பூர் த ொழிை் பொதுகொப்பு குழு ை ்திய ைொநிை அரசுகளின் த ொழிை் வளர்ச்சி திட்டங் கலள பற்றிய விழிப்புணர்விலன த ொழிை் முலனநவொரிலடநய ஏற்படு ்தியது.
ை ்திய அரசின் த ொழிை் ைற்றுை் வர் ் க ்துலற அலைச்சகை், குறு சிறு நடு ் ர த ொழிை் அலைச்சகை் ைற்றுை் ஜவுளி அலைச்சகை் ஆகியவற்றினொை் தசயை் படு ் ப்படுை் திட்டங் கலள த ொழிை் முலனநவொர் பயன் படு ்திக் தகொள்ள ந லவயொன ஆ ரவு நசலவகலள தசய் து வருகின் றது.
திருப்பூர் த ொழிை் மிகக் கடினைொன ஒரு கொை கட்ட ்திலிருந் தபொழுது அ லன மீட்தடடு ்து கொப்பொற்றியது ைட்டுைை் ைொைை், இன் று வலர த ொழிலை பொதுகொ ்து அ ன் நிலை ் நீ டி ் வளர்ச்சிக்கொக த ொடர்ந்து பொடுபடுை் ஒரு ைொதபருை் அலைப்பொக “திருப்பூர் த ொழிை் பொதுகொப்பு குழு” தசயை் பட்டுக் தகொண் டுள்ளது.