நேற்று இரவு மேட்டுபாளையத்தில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்கள் தாக்குதல் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் நேரில் ஆறுதல்

கோவை வடக்கு மேட்டுபாளையத்தில் இன்று மர்மநபர்களால் தாக்கப்பட்ட இந்துமுன்னணி நிர்வாகி சந்திரசேகரை மருத்துவமனையில் மாநில தலைவர் காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்கள் நேரில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.