Free fire விளையாட்டை தடை செய்ய கோரி மதுரை மாநகர் HYF சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

29.6.21 இன்று மதுரை மாநகர் ( HYF )இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாணவர்களின் வாழ்க்கையையும்,எண்ணங்களையும் சீரழிக்கும் வகையில் மற்றும் சமூக விரோத செயலாகிய சுடுதல்,குண்டு வீசுதல்,கொள்ளை அடித்தல்,கொலை செய்தல்,சண்டை போடுதல் என தீய எண்ணங்களை மனதில் பதிக்க வைத்து தீவிரவாதியாகக்கூடிய அளவிற்கு மாணவர்களின் எண்ணங்களை திசை திருப்பும் "Free fire" ஆன்லையன் விளையாட்டை தடை செய்ய கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பி.பாண்டி பிடான் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. உடன் : அழகர்சாமி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் மாவட்ட செயலாளர் செல்வகுமார் மாவட்ட செயலாளர் நேதாஜி சேகர் மாவட்ட செயலாளர் விஷ்வா மாவட்ட செ.உ