ஸ்ரீ தேவி
கருமாரியம்மன்
திருக்கோவில் –
கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகப் பெரிய கோவில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோவில். இந்தக் கோவிலானது 2019 ஆம் ஆண்டு ஹிந்து முன்னணி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 14 6 2019 அன்று வீரத்துறவி ராமகோபாலன் ஜி அவர்கள் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கோவிலுனுடைய மண்டல பூஜை சமயத்தில் 1008 தாய்மார்களை வைத்து மிக பிரம்மாண்டமான விளக்கு பூஜை நடைபெற்றது ஆண்டு தோறும் ஜனவரி 1 அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அந்த கோவிலில் பல்வேறு பிரபலங்கள் வந்து தரிசனம் செய்வார்கள் மற்றும் அந்த கோவிலில் பத்தடி உயரம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது . கருமாரி அம்மன், விநாயகர் சன்னதி , முருகர் சன்னதி , பெருமாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி கொண்டு கோவில் மிகச் சிறப்பாக திகழ்கிறது..

அதன் பிறகு பால்தாக்கரேவின் அரசியல் தன்னளவில் மாற்றம் பெற்றதை பார்க்க முடிகிறது. இவர் கூட்டங்களில் பேசும் குட்டிக் கதை வெகு பிரபல்யம் அனேகமாக தமிழகத்தின் அரசியல் குட்டிக் கதை பேச்சிற்கு துவக்கமே இவராகத்தான் இருக்க வேண்டும். தொட்டியில் உள்ள நீரில் முழுகும் நிலை வந்தால் தாய் குரங்கு தன் குட்டிக் குரங்கின் தலையை நீரில் அழுத்தி தொட்டியின் விளிம்பை தவ்வி பிடித்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால் காட்டில் தாய்ப்பசு புலியோடு சண்டையிட்டு இறந்தாலும் பரவாயில்லை தன் கன்றை காக்கும் எனவே இந்துக்கள் தாய்ப்பசுவாக இருக்க வேண்டுமே அல்லாமல் ஒருபோது தாய்க் குரங்காக ஆகிவிடக் கூடாது என்று சொன்னார்.

ஒரு பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டு தன் வாலை இழந்த ஒரு நரி தன் சகாக்களின் கேலியில் இருந்து தப்பிக்க திடிரென்று வானத்தில் தேவர்கள் தெரிகிறார்கள்,ரம்பா ஊர்வசி எல்லாம் ஆடுகிறார்கள் என்று பொய் சொல்ல ஆரப்பித்தது. எங்களுக்கு ஏன் தெரியவில்லை என்ற போது வால் அறுந்தால்தான் கண்ணுக்கு தெரியும் என்றதாம்.உடனே மற்ற நரிகளும் வாலை அறுத்துக் கொண்டு எங்கே தெரியவில்லை என்று மீண்டும் கேட்ட போது மெதுவாக சொன்னது முதல் வாலறுந்த நரி,"கேலியில் இருந்து தப்பிக்கவே பொய் சொன்னேன் நீயும் அப்படியே தப்பிக்க இந்த பொய்யை சொல்" என்றதாம். வாலறுந்த நரி கதை போல பல கதைகளை சொல்லி மதமாற்றம்,இந்து ஒற்றுமை,தேசபக்தி என எல்லாவற்றையும் எளிமையாக மக்களிடம் சொல்லி புரிய வைத்தவர். மிகச்சிறந்த தேசபக்தரும்,இந்து ஒற்றுமைக்காக களப்பணியில் தீவிரமாக செயல்பட்டவர்.